நாமக்கல், ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஆசாரி பகுதியை சேர்ந்தவர் பாப்பா. 85 வயதாகிறது. கூலிவேலை செய்து வருகிறார். இவருக்கு நீச்சல் அடிப்பது மிகவும் பிடித்த விளையாட்டு, 5 வயதில் இருந்தே நீச்சல் கற்றுக்கொண்டார். 85 வயதிலும் இளைஞர்களுக்கு ஈடாக, அசால்டாக டைவ் கிணற்றில் அடித்து, நீந்தி விளையாடும் பாப்பா பாட்டியை ஊர்மக்கள் ஆச்சரியமாக பார்க்கின்றனர்.#Swimming #Old #Lady #Dinamalar #Puthandu2021